Monday 23 April 2012

தேரிழந்தூரில் இஸ்லாமிய பயிற்சி முகாம்

இன்ஷா அல்லாஹ் வரும் கோடைக்கால விடுமுறையை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கவும், நமது மார்க்கத்தைத் தெரிந்துகொள்ளவும் 
நமதூர் அரபி மதராஸா நிர்வாகமும்,
 நாகை ஜமாத் உலாமாவும் இணைந்து
           
                " இஸ்லாமிய பயிற்சி முகாமை "  

நடத்த முடிவு செய்துள்ளது. 
இந்த பயிற்சி முகாம் 6-லிருந்து 10ம் வகுப்பு  படிக்கும் மாணவர்களுக்கு மட்டும். 
வகுப்புக்கள் வரும் 20/04/2012 முதல் 20 நாட்கள் காலை 10.30 முதல் 12 மணிவரைநடைப்பெற உள்ளது. பிறகு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் ,தேர்வில் வெற்றிப் பெரும்

முதல் மாணவனுக்கு 5000 ரூபாயும் ,
இரண்டாம் மாணவனுக்கு 4000 ரூபாயும்,
மூன்றாம் மாணவனுக்கு 3000 ரூபாயும்,
அடுத்த 10 மாணவனுக்கு தலா 500 ரூபாயும்,
ஆறுதலாக அனைத்து மாணவனுக்கும் சான்றிதலும் 

வழங்கப்படயுள்ளது. வகுப்பில் சேர கடைசி நாள் 15/04/2012.இதில் தங்கள் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளை சேர்த்து பயன் பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
>> Dev by A.M.THAMIJUDEEN
>> Info by AL-ISLAM FRIENDS 

தேரிழந்தூரில் 

No comments:

Post a Comment