Sunday 29 April 2012

ஜாமிஆ குழுவினர் நன்றி கூறுகிறார்கள்



நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கும் முகமாகவும், பழமை வாய்ந்த ஜாமிஆ கட்டிடத்தின் பராமரிப்பு பணிகளுக்கு நிதியாதாரம் தேடும் முகமாகவும் பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஜாமிஆ குழுவினர் முதல்வர் முஹம்மது இஸ்மாயீல் ஹஜ்ரத் தலைமையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு விஜயம் தந்தார்கள்.  அன்புப் பாராட்டி மகிழ்ச்சியுடன் உபசரித்து ஒத்துழைத்த அனைத்து வெளிநாடுவாழ் உள்ளூர் வெளியூர் நல்லுள்ளங்களுக்கும் ஜாமிஆ நிர்வாகக்குழுவினர் நன்றி கூறுகிறார்கள். ஜஸாக்குமுல்லாஹு ஹைரல் ஜஸா!


http://niduronline.com/?p=9094

No comments:

Post a Comment