இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் &
சுற்றுப் பயண விவரம்
இன்ஷா அல்லாஹ், 18-04-2012 புதன் இரவு இஷாவிற்குப்பின்
ETA ASCON D Block-ல் (9:00 – 10:45PM) இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்களின்
சிறப்பு பயான் நடைபெறும்.
அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
19-04-2012 வியாழன் காலை துபையிலிருந்து குவைத் புறப்படுகிறார்கள்.
குவைத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 23-04-2012
திங்கள் அன்று தாயகம் திரும்புகிறார்கள்.
No comments:
Post a Comment